அட ஒன்னு இல்லைங்க .... நமக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்தங்க கல்யாண வசுல இருக்காங்க. அவங்க கிட்ட போய் உங்க எதிர் கால கணவன் அப்புறம் அவங்க வீட்ல எப்டி இருக்கணும்னு எதிர் பாக்குறிங்கன்னு தெரியாம கேட்டு தொலைச்சேன் (ஏன்டா கேட்டோம்னு பின்னாடி தான் ரொம்ப பீல் பண்ணேன்) நீங்களும் படிச்சு பீல் பண்ணுங்க.
நா கேட்ட உடனே ஒரு சின்ன build-up குடுத்து ஆரம்பிச்சாங்க.... actually நா என்ன expect பண்றேனா ( எனக்கு லேசா தல சுத்துற மாதிரி இருந்தது)
கண்டிஷன் நம்பர் 1 : பையனோட அப்பா அம்மா இருக்க கூடாது ( அட கூட தாங்க இருக்க கூடாது )
கண்டிஷன் நம்பர் 2 : கூட பொறந்தவங்க யாரும் இருக்க கூடாது, அப்படியே இருந்தாலும் இவங்க கல்யாணத்துக்கு அப்புறம் வர கூடாது
கண்டிஷன் நம்பர் 3 : பையன் பெரிய வேலைல இருக்கனும், கொறஞ்சது ஒரு ஐம்பது ஆயிரதுக்கு மேல சம்பாதிக்கணும்
கண்டிஷன் நம்பர் 4 : சொந்த வீடு, கார் அப்புறம் இன்னும் என்ன என்ன வேணுமோ எல்லாமே இருக்கனும்
கண்டிஷன் நம்பர் 5 : பையன் software engineer ஆக இருந்த கண்டிப்பா வெளிநாடுக்கு கூட்டிட்டு போகணும்
கண்டிஷன் நம்பர் 6 : இவங்க சொல்றத மீறி ஏதும் செய்ய கூடாது, அவ்ளோ பணிவா இருக்கனும்
இன்னும் நிறைய சொன்னங்க, இத கேக்கறப்பவே நா பாதி கோமாக்கு போய்டேன். அதுக்கு அப்புறம் சொன்னது எல்லாம் கேக்கலங்க. கொஞ்ச நஞ்சம் இருந்த கல்யாண ஆசையும் போய்டிச்சு.
தயவு செஞ்சி பசங்களே எந்த பொண்ணு சரின்னு சொல்லுதோ உடனே தாலி கட்டிடுங்க. என்னா எப்ப மாறுவங்கனு சொல்ல முடியாது.

No comments:
Post a Comment