சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்தது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் forum (அதாவது உங்களுக்கு தொழில் நுட்பத்தில் எதாவது சந்தேகம் இருந்தால் இதன் வாயிலாக நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்) இணையத்தின் முகவரி இருந்தது.
அதில் ஒரு நபர் சந்தேகம் ஒன்று கேட்டிருந்தார். விண்டோஸ் மென்பொருள் இரண்டு விதமான (OS ) operating system கொண்டது. எல்லா விண்டோஸ் மென்பொருள்களும் 34 bit மற்றும் 64 bit என்னும் இரண்டு விதமான தொழில் நுட்பங்களில் வெளிவருகிறது(நமக்கு தெரிஞ்சது இந்த இரண்டு தான்)
இதில் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------
I have a question,
I recently took delivery of my new Dell, which came with the 32bit version of Windows 7, however the PC is capable of running at 64bit.
If I install Windows 7 32bit twice would that make it 64bit?
Any help would be greatly appreciated.

இதில் என்ன கொடுமைன்னா. விண்டோஸ் 32 bit software இரண்டு முறை இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் 64 bit software கிடக்குமா என்று இந்த நபர் தனது சந்தேகத்தை பதிவு செய்து இருக்கிறார்.
அதாவது 32 + 32 = 64 எப்படி நம்ப டெக்னாலஜி. இந்த புலவரின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு எதாவது குடுப்பாங்க. அட்ரஸ் கேட்டு போய் வாங்கிக்குங்க.
இதெல்லாம் தெரிஞ்சி செய்யரன்களா, இல்ல தெரியாம செய்யரன்களா தெரியல. நமக்கு தான் ஒன்னும் தெரியலன்னு நெனச்சா, நம்பள விட மக்கு பசங்க நிறைய பேர் இந்த உலகத்துல இருக்காங்க.
இவர் கேட்டதுக்கு 2 பேர் நல்ல விதமா பதில் சொல்லி இருக்காங்க, என்ன சொன்னாங்கனா.
------------------------------------------------------------------------------------------------------------
Dear Mr. Fwitt,
Install 32 bit four times and u get a 128-bit computer. This is more powerful.
The last time i read, MSFT is still working on it, so u might actually create history.
A 128-bit architecture would be capable of using as much RAM as there is data on earth, estimated to be about 2^70 bytes, or 1.2 zettabytes.
So, there u go..

Dear Mr. Fwitt
If you want you can install Win7 64Bit ½ time to get Win7 32Bit ....
I tried this last week, and it did work, believe me I work as :::: IT Systems & Network Administrator....
I am an IT pro
I promise you that you will be more than happy because it makes your Operating System act faster...
அதாவது 32 பிட் விண்டோஸ் software நான்கு முறை இன்ஸ்டால் செய்தால் நீங்கள் 128 பிட் விண்டோஸ் ஐ உங்கள் கணினியில் பெறலாம். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு பின்னால் வரும் சந்ததிகள் இதேபோல் செய்து புதிய வரலாற்று சாதனைகளை செய்யலாம். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.
அதே நீங்கள் 64 விண்டோஸ் சாப்ட்வேர் ஐ பாதி அளவுக்கு (50 %) இன்ஸ்டால் செய்தால் நீங்கள் விண்டோஸ் 32 பிட் ஐ மிக எளிதாக பெறலாம். (எப்புடி நம்ப ஐடியா)
அட ராமா என்ன ஏன் இந்த அறிவாளி (சத்தியமா நான் தான்) எழுதற கண்ட்ரவி எல்லாம் படிக்க வைகிறன்னு நீங்க மனசுல நெனச்சாலும், நேரா திட்டினாலும் நா எழுதறத விட போறது இல்ல. அத படிச்சே ஆகணும் அது உங்க தலை எழுத்து.